Posted inBook Review
இன்னும் எத்தனை காலத்திற்கு நிலவைக் கூண்டிலேயே அடைத்து வைக்க முடியும்? – நூல் அறிமுகம்
இன்னும் எத்தனை காலத்திற்கு நிலவைக் கூண்டிலேயே அடைத்து வைக்க முடியும்? - நூல் அறிமுகம் 'விடுதலைக்காகப் போராடும் அனைவருக்கும்' என்று நூலை சமர்ப்பித்துவிட்டுத்தான் முன்னுரைக்குச் செல்கிறார் "பயங்கரவாத மற்றும் மாவோயிச நடவடிக்கைகளைப் பொறுத்தவரையிலும், நேரடியாக ஏதேனும் திட்டத்தைச் செயல்படுத்தினார்களா இல்லையா…

