இன்னும் இருக்கிறார் யெச்சூரி - Yechury is still there ,Tamil poetry by கவிஞர் ஈரோடு தமிழன்பன் - Tamilanban - https://bookday.in/

இன்னும் இருக்கிறார் யெச்சூரி

இன்னும் இருக்கிறார் யெச்சூரி இன்னும் இருக்கிறார் யெச்சூரி ஏனெனில் இன்னும் இருக்கிறதே இளைத்தவர்துயரம். ஏழைகள் கண்களில் இருந்த நெருப்பு யெச்சூரி! ஏமாற்றப்பட்டவர் கைகளில் இருந்த ஏ.கே 47 யெச்சூரி! எப்படி ஓய்வெடுக்கப்போவார்? துடிப்புகள் பிசகிய பாராளுமன்ற மக்களாட்சியத்தின் மகத்தான நம்பிக்கையாக இருந்தவர்…