Pegasus: The Internet Weapon of Dictatorship Peoples Democracy Editorial Article Translated in Tamil By Sa. Veeramani. Book Day

பெகாசஸ்: எதேச்சாதிகாரத்தின் இணைய வழி ஆயுதம்

[நடைபெற்றிருக்கும் சம்பவங்களின் காலவரிசையிலிருந்து இஸ்ரேலுடனான புதிய பாதுகாப்புக் கூட்டுச்செயல்பாடு என்பது மோடியின் பயணத்திற்காக 2017மார்ச் மாதத்தில் அஜித் டோவல் சென்றிருந்தபோதே, என்எஸ்ஓ-உடன் புதிய பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கக்கூடும் எனத் தெரிகிறது.] பெகாசஸ் வேவு மென்பொருள் (spyware) ஊழல், நாட்டுமக்களின் அந்தரங்கத்திற்குள் மூக்கை நுழைக்கும்…