Posted inPoetry
புத்தக முன்னோட்டம்: கவிதைத் தொகுப்பு – இரண்டாம் தேநீர் | நூலாசிரியர் ஜே.ஜே.அனிட்டா என்ன சொல்கிறார்?
என்னிடம் அதிகமாய் முரண்பட்டுக் கிடப்பவைகளில் கவிதையும் ஒன்று.நானொன்றைச் சொல்ல அது வேறொன்றாய் நிகழும். ஒரு பயணத்தின் பெரும்பாடுகளில்..அடுக்களையின் சர்வாதிகாரப் போர்ப் பணியில்..உறவுகளாய் பிணைத்துக் கிடக்கும் உயிர்களுக்கான பணிவிடை பூக்கும் அவசரத்தில்.. சிலசமயம் முதலாம் தேநீர் பருகத் தோதில்லாத நீர்த்துப் போன காலத்தின்…