மதுரை நம்பி (Madurai Nambi) எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள "இருள் கிழித்த செஞ்சுடர்கள்" (Irul Kizitha Senjudargal) புத்தகம்

மதுரை நம்பியின் “இருள் கிழித்த செஞ்சுடர்கள்” – நூல் அறிமுகம்

"இருள் கிழித்த செஞ்சுடர்கள்" - நூல் அறிமுகம் மதுரை நம்பி எழுதிய "சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்" முதல் பாகம் 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -மலேசிய விருது பெற்றது . சிறைத் துறையில் 36 ஆண்டுகள் பணி செய்து ஓய்வு…