Posted inBook Review
புத்தக அறிமுகம்: பாண்டி சுந்தர முருகன் ஆய்வு நூலான “இருபதாம் நூற்றாண்டு தமிழ் பெண் கவிஞர்கள்” – சுப்ரபாரதி மணியன்
கல்வித்துறை சார்ந்த பல்வேறு ஆய்வுகள் தமிழ்ப் பெண் கவிஞர்கள் பற்றி வெளிவந்துள்ளன. அவற்றிலிருந்து மாறுபட்டு அந்த ஆய்வாளர் படைப்பாளியாகவும் இருக்கிற பட்சத்தில் அந்த ஆய்வு படைப்பு சார்ந்த நோக்கத்தோடு ஒரு புதிய பரிமாணத்தை அடைவதை நாம் காணலாம். அந்த வகையில்…
