Posted inBook Review
பூங்கொடி பாலமுருகன் எழுதிய “இருவாச்சி சாமி” – நூலறிமுகம்
உலகத்தை உற்றுப் பார்க்க வைக்கும் ஒவ்வொரு செயல்களின் பின்னேயும் அதைச் செய்து முடிக்கும் ஒவ்வொருவரின் சாதனைகள் சிறப்பாகத் தெரியும். அத்தகு சாதனைகளுக்கு அடிப்படையாக அமைவது அவர்களின் மூளைக்குள் பதியும் கல்வியும் அதன் வழியான திறமையும் அதை முழுமையாக பயன்படுத்த அவர்கள் எடுத்துக்…