பிப்ரவரி 27 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- இர்விங் ஃபிஷர் (Economist Irving Fisher Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

பிப்ரவரி 27 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- இர்விங் ஃபிஷர் – பேராசிரியர் பு.அன்பழகன்

இர்விங் ஃபிஷர் (Irving Fisher) பிப்ரவரி 27, 1867இல் பிறந்து ஏப்ரல் 29, 1947இல் மறைந்த மூலதனக் கோட்பாட்டினை வழங்கிய ஒரு புகழ்பெற்ற அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். நவீன பணவியல் கோட்பாட்டின் வளர்ச்சிக்கும் அவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். அவரது அனைத்து…