தொடர் 38: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

தொடர் 38: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

    3. ஹங்கேரிய திரைப்படங்கள் கிழக்கைரோப்பிய சினிமா திரைப்படங்கள் ‘‘உள்நாட்டுப் போர், மரணம் காரணமாய் வேறொரு நாட்டுக்கு இடம் பெயர்வதென்பதும் அதன் ஊடாக ஒரு நாட்டின் வரலாறு மிக ஆழமான பாதிப்புக்குள்ளாவதும் உலகளாவிய உண்மை. இந்த பாதிப்புக்குள்ளாகாத குடும்பம் எதையாவது…