இதுவும் கடந்து போகும் | Ithuvum Kadanthu Pogum

துரை ஆனந்த் குமாரின் “இதுவும் கடந்து போகும்” – நூலறிமுகம்

சில ஆண்டுகளாக எனது தேடல் பதின்பருவக் குழந்தைகளுக்கான நூல். தோழர் துரை ஆனந்த் குமார் அவர்களுடைய 'இதுவும் கடந்து போகும்' ,என் தேடலுக்கான நூல்களுள் ஒன்றாகப் பார்க்கிறேன். உரை ஆனந்த்குமார் அவர்கள் அபுதாபியில் வசித்து வருகிறார். KIDS TAMI STORIES சிறார்…