Posted inBook Review
நூல் அறிமுகம்: வாழ்க்கையின் நடவடிக்கைகளும் அது சார்ந்த கோணங்களும் ஒரு எழுத்தாளரின் பார்வையில்… – சுப்ரபாரதிமணியன்
மணிமாலா மதியழகன் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது சிங்கப்பூர் நாட்டில் வாழும் எழுத்தாளர் .அந்த நாட்டு பின்னணியிலும் அந்த நாட்டின் கலாச்சார அம்சங்களிலும் அக்கறை கொண்டு எழுதியிருக்கும் கதைகள் இவை. தமிழ்நாட்டுச் சூழலில் சிங்கப்பூர் சூழலிலும் இருக்கும் அந்நியமாதல் மாறி மாறி சிங்கப்பூர் எழுத்தாளர்கள் எழுதும் சூழலில் சிங்கப்பூர்…