நூல் அறிமுகம்: இவர் தான் லெனின் – க.வி.ஸ்ரீபத்

நூல் அறிமுகம்: இவர் தான் லெனின் – க.வி.ஸ்ரீபத்

உங்களுக்கு லெனினை தெரியுமா? தெரியும் என நம்புகிறேன். லெனின் எப்படி இருப்பார் என்பது தெரியாமல், அவரது உருவப்படத்தை ஒருமுறைக்கூட பார்த்திராமல், ஆனால் “லெனின்” என்ற பெயருடன் நன்கு பரிட்சயம் கொண்ட சோவியத்தின் லட்சோப லட்சம் குடியானவர்கள் போலவே, நமது தமிழ்ச் சமுகத்தின்…