Posted inPoetry
வட்டார மொழி கவிதைகள் – இயற்கை
பிடிபடாத வாழ்க்கை ************************* பெங்களூர்லருந்து பேத்தி வந்துட்டா எடுத்துடலாம்னு பேசறாங்க ஐசு பொட்டிக் கிட்டயே உக்காந்துக்குனு ரம்ப நேரமா உத்து உத்து பாக்குறாரு ஒம் மொவத்துல இத்தினி வரியா காமாட்சினு மனசு வெதும்புது பெருசுக்கு பொண்டாட்டி மேல இன்னமும் ஒரு இதுதான்…