Posted inUncategorized
நூல் அறிமுகம் : இயற்கையோடு இயைந்த அறிவியல் – முனைவர் சு.பலராமன்
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் எழுதிய இயற்கையோடு இயைந்த அறிவியல் என்னும் அபுனைவு பிரதி நூற்று எழுபத்து நான்கு பக்கங்களுடன் 2022ஆம் ஆண்டு புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்) வெளியிட்டுள்ளது. நூலாசிரியர் வானிலையாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சங்க கால வானிலை, வானிலை…