Posted inPoetry
ஜே. பிரோஸ்கான் கவிதைகள்
விடுபடுதல் நீ கர்வத்திலிருந்து முழுமையாக விடுபடவென ஒரு நேர்பாதை சமைக்கப்படுள்ளது. அது மெல்லிய நூலுடையதென சொல்லி வைக்கிறேன். ஆனால் ஒன்று நீ கர்வத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பின்பு கர்வம்,நேர்பாதை என்பதன் அர்த்தம்தான் என்ன.? .. ஒழுக்கம் பேணு சுயஒழுக்கமற்று திசைமாறிய பறவையாய் சதாவும்…