அருள்மொழி எழுதிய "கோழைத்தனம்" சிறுகதை புத்தகம் அறிமுகம் | Arulmozhi's Kozhaithanam Tamil Book Review | பாரதி புத்தகாலயம் | www.bookday.in

அருள்மொழி எழுதிய “கோழைத்தனம்” சிறுகதை – நூல் அறிமுகம்

"கோழைத்தனம்" சிறுகதை - நூல் அறிமுகம் கோழைத்தனம் கதையில் மாலதியின் தந்தை லாரி ஓட்டுனராக இருந்தார். பின்னர் சொந்தமாக லாரி வாங்கி முதலாளியாக உயர்த்திருக்கிறார். மாலதிதான் அவர்கள் பரம்பரையிலேயே முதன்முதலாக டாக்டராகி இருந்தாள். டாக்டர் மாலதிக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது அவள் தந்தைக்கு…