Posted inBook Review
ஜெ.பொன்னுராஜின் “குமாரபுரம் ரயில் நிலையம் சிறுகதைத் தொகுப்பு” – நூல் அறிமுகம்
ஈர மனங்களின் தரிசனங்கள் ஒரு நாள் சென்னை செல்லும் பேருந்திற்காக, புதுச்சேரி, இந்திராகாந்தி சிலை சிக்னலில் நின்று கொண்டிருந்தேன். திண்டிவனம் வரை செல்லும் பேருந்தில் சன்னலோரம் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி, சிக்னலில் நின்று மல்லிகைப் பூ விற்கும் ஒருவரிடம் பூவை வாங்கினார்கள்.…