Posted inPoetry
ஹைக்கூ கவிதைகள் – ஜெ.சரவணன்
சுங்கச் சாவடியின் வசூல் காசில்லை சாலை போடுவதற்கு சுவிஸ் பேங்கில் இருப்பதால் ********** வாடிய மாடிவீட்டு ரோஜா ரோட்டோரத்தில் ஏறுமணல் செழிக்க விடாத மேல்ஜாதி ********** அனைத்துக் கடலுக்கும் ஒரே வெள்ளை டான்ஸர் நிலா ********** யார் யாருக்கோ கரோனா நடுங்குது உலகம் மீடியாக்களால் ********** உறையாத ஐஸ்கிரீம் உறைந்த ஐஸ் வண்டிக்காரர் ஊட்டி குளிரால். **********…