திடீர் மரபணு மாற்ற உருவத்தை கண்டுபிடித்தல் (identifying mutants) – ஜேக்கப் கோஷ | தமிழில்: தஞ்சை வ.ரா.சிவகாமி

திடீர் மரபணு மாற்ற உருவத்தை கண்டுபிடித்தல் (identifying mutants) – ஜேக்கப் கோஷ | தமிழில்: தஞ்சை வ.ரா.சிவகாமி

சார்ஸ் கோவி-2 (SARS-CoV-2) வேற்றுருவங்களை கண்டறிய மரபணு தொகுதி வரிசை (Genome sequencing) அவசியம். ஏன்? இது குறித்து மத்திய அரசு போதிய அளவில் செயல்பட்டுள்ளதா? INSACOG (Indian SARS-CoV-2 Genomic Consortia) எனப்படுவது இந்திய சார்ஸ் கோவி-2 மரபணு தொகுதி…