யாழ் ராகவன் கவிதைகள்

யாழ் ராகவன் கவிதைகள்

கவிதை 1: எவராலும் யூகிக்கவியலாத முடிவுகளோடு நிகழ்ந்துவிடக்கூடுமோ நிகழும் வன்கனவு அழைப்பில் கரைந்து கூடும் ஒற்றுமை உயிரி பெயரில் மட்டுமே நிலைத்திருக்கிறது. சேவிகாவின் வயிற்றில் திணிக்கப்பட்ட சுக்கிலத்தில் முளைத்தெழுந்த மூர்க்கத்தின் நஞ்சு வேறு பாத்திரங்கள் தேடி அலைகிறது விஷமூறிய ராஜ கொடுக்குகள்…
 யாழ் ராகவன் கவிதை..

 யாழ் ராகவன் கவிதை..

எல்லா மழையும் அருட்கொடை தான் மாறுதலாய் காளானைப் பிரசவித்த அண்மை மழையின் தாய்மை நம்பிக்கையை கூட்டிற்று குழந்தையின் இதழ்களை பிறைநிலவாக்கிய கடவுள் நட்சத்திரங்களை கண்களில் மினுக்கவிட்டதில் தெரிகிறது பேதமின்மை ஒன்றைவிட பெரிதில்லை துளிகளில் ஒன்று ஒன்றுக்காக ஒன்று இல்லை உறுதியில்லை ஒன்றுக்குமெனில்…
யாழ் ராகவன் கவிதைகள்

யாழ் ராகவன் கவிதைகள்

பொருள் விளங்காத சொற்களின் பட்டியலில் மரணம் முதலில் நிற்கிறது பிணத்தைசுற்றி கேட்கும்   ஓலங்கள்   மூளையைப் புரட்டி எடுக்கிறது விரும்பிய பகலோ விரும்பாத இரவோ கடந்துதான் போக வேண்டி இருக்கிறது விரித்த கைகளில் காலபட்டாம்மூச்சி  ஊர்ந்து செல்கையில் யாதும் புலப்படுவதில்லை உதிர்வதும்…