Posted inPoetry
யாழ் ராகவன் கவிதைகள்
பொருள் விளங்காத சொற்களின் பட்டியலில் மரணம் முதலில் நிற்கிறது பிணத்தைசுற்றி கேட்கும் ஓலங்கள் மூளையைப் புரட்டி எடுக்கிறது விரும்பிய பகலோ விரும்பாத இரவோ கடந்துதான் போக வேண்டி இருக்கிறது விரித்த கைகளில் காலபட்டாம்மூச்சி ஊர்ந்து செல்கையில் யாதும் புலப்படுவதில்லை உதிர்வதும்…