Posted inEconomy
ஜூலை 26 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆல்ஃபிரட் மார்ஷல் & ஜக்தீஷ் பகவதி – முனைவர் பு. அன்பழகன்
1. ஆல்ஃபிரட் மார்ஷல் (Alfred Marshall) ஜூலை 26, 1842இல் பிறந்து ஜூலை 13, 1924இல் மறைந்த உலகப் புகழ்பெற்ற பிரித்தானியப் பொருளாதார நிபுணர். அவர் புதிய தொன்மை பொருளாதாரப் பள்ளியின் முக்கிய நிறுவனர்களில் ஒருவர். அளிப்பு மற்றும் தேவை, விலை…

