thodar-3 : sanadhanam : ezhuththum ethirppum - s.g. ramesh baabu தொடர்- 3 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் - எஸ்.ஜி. ரமேஷ்பாபு

தொடர்- 3 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு

அம்பேத்கர் மீது காவி சாயத்தை தெளிக்கும் சனாதனம்! ”இந்துவாகப் பிறந்தேன், இந்துவாக சாகமாட்டேன்” என சூளுரைத்த மாமேதை அம்பேத்கரை, கடந்த பல ஆண்டுகளாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அவர் ஒரு தேசிய தலைவர் என புகழ்ந்துரைக்கத் துவங்கினர். பல புனைவுகளை உருவாக்கி உலவவிட்டனர்.…