Posted inArticle
இந்திய சிறைகளில் இப்போதும் மனு(அ)தர்மத்தின் சாதி அடிப்படையிலேயே உழைப்புப் பிரிவினை மேற் கொள்ளப்பட்டு வருகிறது – சுகன்யா சாந்தா (தமிழில்: ச.வீரமணி)
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்வார் மாவட்டத்தில் உள்ள சிறைக்குள் அனுமதிக்கப்பட்ட முதல்நாளன்றே அஜய் குமார் எதிர் கொண்ட சம்பவங்கள் மிகவும் மோசமானவைகளாகும். சித்திரவதை, பழைய உணவு, கடும் குளிர், கடுமையான வேலை என திரைப்படங்கள் பலவற்றில் சித்தரிக்கப்பட்டிருப்பதை அவர் பார்த்திருந்தபோதிலும், அவற்றை நேரடியாக அனுபவிக்கும் நிலை அஜய் குமாருக்கு ஏற்பட்டது. அஜய்…