Posted inPoetry
Dr.ஜலீலா முஸம்மில் (Jaleela Muzammil) கவிதைகள்
Dr.ஜலீலா முஸம்மில் (Jaleela Muzammil) எழுதிய கவிதைகள் 1.ஆதியின் பெருநெருப்பில்... அலைத்து நுரைத்த கடலின் உப்பும் உள்ளீரமுமாய் நாம் உக்கிரமான பரவசத்தில் ஆழ்த்தும் இன்னிசையின் இழைகள் நாம் ஒன்றை ஒன்று இடையறாது துரத்தும் இரவும் பகலும் நாம் அந்திவண்ணக்குழம்பிடை பறந்து அடைகின்ற…