Posted inPoetry
ஜலீலா முஸம்மில்லின் கவிதைகள்
ஜலீலா முஸம்மில்லின் கவிதைகள் *************************************** 1.முகிழ்க்கும் ஆத்ம நேசம் நேசம் என்பது ஒரு அழகான பயம் நேசம் கொள்வது ஒரு அலாதியான பயங்கரம் *************************************** 2. பெண்ணாகப் பிறந்தாய் என்னுயிருக்குள் கலந்தாய் உறவின் உன்னதம் உயிர்க் கோப்பையில் ஊற்றினாய் என் புல்லாங்குழல்…

