Posted inBook Review
’ஜாலியன்வாலா பாக்’ (Jallianwala Bagh) – நூல் அறிமுகம்
’ஜாலியன்வாலா பாக்’: இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிக உயர்ந்த தியாகத்தைச் சித்தரிக்கும் வி.என்.தத்தாவின் வரலாற்று நூல். - பெ.விஜயகுமார் இந்திய விடுதலை எண்ணற்ற தியாகங்களால் உருவானது. இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள், பழங்குடியினர் என்று அனைத்துத் தரப்பு மக்களும் இரத்தம் சிந்திப்…