Posted inArticle
1947 அக்டோபர் 23 ஜும்மா மசூதியில் மௌலானா ஆசாத் ஆற்றிய உரை (தமிழில்: தா.சந்திரகுரு)
இந்தியப் பிரிவினைக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து வந்தவராக மௌலானா ஆசாத் இருந்து வந்தார். காந்தி, நேரு படேல் ஆகியோர் வேறு சில காரணங்களால் பிரிவினைக்குச் சம்மதம் தெரிவித்த நிலையில், பிரிவினைக்கு எதிரான தனது நிலையில் உறுதியாக இருந்த ஒரே இந்தியத் தலைவர்…
