Posted inCinema
ஜமா – ஓர் உலக சினிமா
ஜமா - ஓர் உலக சினிமா தமிழ்த் திரையுலகம் கூத்துக் கலைஞர்களுக்கு முதலும் முடிவுமாக செய்த ஆகச்சிறந்த கலைமரியாதையும், முதல் மரியாதையும், ஜமா. இன்றைய திரைவடிவின் ஆதி கலைவடிவமாக இருக்கும் தாய்க் கலையான கூத்துக்கலை குறித்த தமிழின் முதல் படமும் முழுமையான…