Posted inEconomy
நவம்பர் 04 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜேம்ஸ் எரிக் ஃபாஸ்டர் – முனைவர் பு. அன்பழகன்
ஜேம்ஸ் எரிக் ஃபாஸ்டர் (James Eric Foster) நவம்பர் 4, 1955இல் அமெரிக்கப் பொருளாதார அறிஞரான இவர், ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில், Elliott School of International Affairsஇல் பொருளாதாரம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் பேராசிரியராக உள்ளார். ஃபாஸ்டர், மேம்பாட்டுப் பொருளாதாரம்,…
