James Robert Millar – Realistic Colored Pencil Portrait with Author Illustration

ஜூலை 07 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜேம்ஸ் ராபர்ட் மில்லர் – முனைவர் பு. அன்பழகன்

ஜேம்ஸ் ராபர்ட் மில்லர் (James Robert Millar) ஜூலை 7, 1936இல் பிறந்து நவம்பர் 30, 2008இல் மறைந் அமெரிக்க அரசியல் விஞ்ஞானி மற்றும் பொருளாதார நிபுணர் ஆவார். அவர் சோவியத் பொருளாதாரத்தில் புகழ்பெற்ற நிபுணராக இருந்தார். இரண்டாம் உலகப் போரில்…