தமிழ் இஸ்லாமிய மக்களின் வாழ்வியல் முறைகளை விளக்கிடும் ஜமீலா ராசிக் எழுதியுள்ள ‘அது ஒரு பிறைக்காலம்’ (Athu Oru Pirakkaalam Book) புத்தகம்

‘அது ஒரு பிறைக்காலம்’ (Athu Oru Piraikkaalam) – நூல் அறிமுகம்

தமிழ் இஸ்லாமிய மக்களின் வாழ்வியல் முறைகளை விளக்கிடும் ஜமீலா ராசிக் எழுதியுள்ள ‘அது ஒரு பிறைக்காலம்’ (Athu Oru Pirakkaalam) – பெ.விஜயகுமார். தமிழ் நாட்டில் இந்துக்களும், இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் மதநல்லிக்கணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்வது தமிழ்ச் சமூகத்தின் பெருமிதங்களில் ஒன்றாகும். இன்று…