Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – மு. வாசுகி

1.வெகுநேரமாகிவிட்டது மழை நின்று சிறு பறவை அமருகையில் மற்றொரு மழை மரத்திலிருந்து. 2.வண்ணங்கள் அழகு மறுத்துவிட்டேன் நீரைக்கண்டவுடன். 3.அவசரமாய்க் கட்டியவீடு அழகாய்த் தெரிந்தது திருஷ்டி பொம்மை. 4.தண்ணீரால் தீயை அணைக்கலாம் குடிகாரத் தந்தையால் அடுப்பு அணைகிறதே!   எழுதியவர்  மு. வாசுகி…
Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – ஜனமித்திரன்

1. பொருள்வயின் பிரியும் பாலையில் இளைப்பாறும் வல்லூறுகள். மணலைக் கடக்கிறது வெயில். 2. கிளையில் மோதி விழுகிறது. பறந்துகொண்டிருந்த கூதிர்காலப் பனி. 3. இருட்டிற்குள் எல்லாமும் வெளிச்சமாய்த் தெரிகிறது. தண்ணீர்க் குழிகளில் நிலவு. 4. வந்து சேர்ந்த பறவை தூது அனுப்புகிறது.…