ஜனவரி 21 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜானோஸ் கோர்னை (Economist Janos Koranai Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 21 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜானோஸ் கோர்னை – பேராசிரியர் பு.அன்பழகன்

ஜானோஸ் கோர்னை (Janos Koranai)  ஜனவரி 21 , 1928இல் பிறந்த ஹங்கேரிய பொருளாதார அறிஞர் ஆவார். பற்றாக்குறை, சமதர்ம (சோசலிச) பொருளாதாரம், சந்தைப் பொருளாதாரம் ஆகியவற்றின் முன்னோடி ஆய்வாளராகக் கருதப்படுகிறார். தொடர் பற்றாக்குறைக்கான காரணம் திறனற்ற தொழிலாளர்களால் ஏற்படுவதன்று மாறாக…