Posted inPoetry
மூ.ஜெயபால் ஹைக்கூ கவிதைகள்
உழவர்களைச் சுரண்ட இனி இயலாது எழும்பும் தோலும் போக மீதம் என்ன இருக்கிறது! இரவில் விடாது குரைக்கும் நாய்கள்! பகல் திருடர்களை எண்ணி. அரையடி வரப்புச் சண்டையில் வக்கீலிடம் போன பத்திரம் அவரிடமே பத்திரம்! நள்ளிரவில் பயந்து விலகும் உறக்கம் பக்கம்…
