Posted inStory
சிறுகதை: நவீனயுகம் – ஜெயபால்
வித்தகனூர் என்பது மாபெரும் ஊர். பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றிற்கு அண்டை ஊரார்களால் பெயர் பெற்ற ஊர். அவ்வூரின் தற்போதைய தலைவர் பனை ஓலை முறை தேர்தலுக்குப் பின், ஓட்டு போட்ட பானைனையையே மாற்றி தந்திரத்தால் வென்ற தலைவர் என்பது பின்னர்தான் தெரியவந்தது.குடி,போதை,…