சிறுகதை: ஜெயக்கொடி -ஸ்ரீதர் பாரதி

சிறுகதை: ஜெயக்கொடி -ஸ்ரீதர் பாரதி

  தைபிறந்துவிட்டது. தைபிறந்தால் வழி பிறக்கிறதோ இல்லையோ கீழக்குடிக்கு வலி பிறந்துவிடும். போன வருசம் ஒஞ்சு கெடுத்த மழை பேஞ்சு கொடுத்துட்டுப் போயிருச்சு இந்த வருசம். கம்மா நெறைஞ்சு காடுகரையெல்லாம் பச்சப்பசேல்ன்னு சொலிச்சுகெடக்கு. காளி அம்மனுக்கு காப்புகட்டி, சல்லிக்கட்டு நடத்தனும். ஊர்மந்தையில…