Posted inUncategorized
எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை | ஜெயராணி | விலை. ரூ. 240
சாதி ஒழிப்பை இலட்சியமாகவும் அது குறித்த சம்பவங்களை குறுக்கு வெட்டு செய்வதை இதழியல் நோக்கமாகவும் கொண்டவர் தோழர் ஜெயராணி. மாற்று ஊடகங்களில் தொடர்ந்து ஒலிக்கும் போர் பறை இது. நான்காவது நூல் இது. ‘பிரேக்கிங் நியூஸ்’ மற்றும் ‘டிரெண்டிங்’ தாண்டி வர…