அ.ஜெயவாணி கவிதை

அ.ஜெயவாணி கவிதை

காண்பது  எப்போது ... ~~~~~~~~~~~~~~~~~ முண்டியடித்து  இடம்பிடித்து சிலநாள்  அமர்ந்தும் பலநாள்  அமராமலும்  பயணித்த தூரத்துப்  பள்ளியை காண்பது  எப்போது? போட்டியிட்டு  ஓடி  வந்து கொடுக்க  மறுத்தாலும் மதிய  உணவுப்  பையை வாங்கிச்  செல்லும் மழலைச்  செல்வங்களை காண்பது  எப்போது ? "ஹலோ …