தமிழில் என். கே. மகாலிங்கம் "ஆடும் குதிரை“ (Aadum Kuthirai)- உலக செவ்விலக்கிய சிறுகதைகள் தொகுப்பில் உள்ள சார்த்தரின் “சுவர்” எனும் சிறுகதை

“ஆடும் குதிரை“ – உலக செவ்விலக்கிய சிறுகதைகள் தொகுப்பில் உள்ள சார்த்தரின் “சுவர்” சிறுகதை – இரா.இரமணன்

"ஆடும் குதிரை“ (Aadum Kuthirai) எனும் தலைப்பிலுள்ள உலக செவ்விலக்கிய சிறுகதைகள் தொகுப்பில் சார்த்தரின் “சுவர்” எனும் சிறுகதை இடம் பெற்றுள்ளது. இந்த தொகுப்பை நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. என்.கே.மகாலிங்கம் என்பவர் மொழிபெயர்த்திருக்கிறார். இலங்கை தமிழ் சொற்கள் ஆங்காங்கே விரவியிருக்கின்றன. மற்றபடி…