Posted inStory
சிறுகதை: ஜீவகாருண்யம் – ஜனநேசன்
அந்த பிரபல காட்சி ஊடக முதன்மை ஆசிரியர் தனக்கு வந்த கடிதத்தை வாசித்ததும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் உற்றார். துணைஆசிரியரிடம் அக்கடிதம் குறித்து விவாதித்து அந்தக் கடிததாரர் அந்த விலாசத்தில் உள்ளாரா ? அவரின் உண்மைத்தன்மையை அறிய அந்தப்பகுதி செய்தியாளரை பணித்தார் .ஒருமணி…