Posted inStory
சிறுகதை: அற்புதமான இசைக்கலைஞர் – கே.என்.சுவாமிநாதன்
முன்னொரு காலத்தில் ஜெர்மனி நாட்டில் வால்டர் என்ற அற்புதமான வயலின் வித்வான் இருந்தார். ஒரு நாள் கையில் வயலினுடன் காட்டுப் பாதை வழியே, நகரத்திற்குச் சென்று கொண்டிருந்தார். “தனிமையில் காட்டில் நடக்கும் போது, நேரம் செல்வது கடினமாக உள்ளது. இந்தத் தனிமையைப்…