கன்வார் யாத்திரையும் காவிகளின் கனவுத் திட்டமும்- கே.சந்துரு | Kanwar Yatra and Saffron ' s dream plan ( Jharkhand ) - Former justice K .Chandru - https://bookday.in/

கன்வார் யாத்திரையும் காவிகளின் கனவுத் திட்டமும்

கன்வார் யாத்திரையும் காவிகளின் கனவுத் திட்டமும்   ”கன்வார் யாத்திரை”செல்லும் வழியில் அமைக்கப்படும் உணவகங்களின் சொந்தக்காரர் பெயரையும் விலாசத்தையும் வைக்கும்படி போடப்பட்ட உத்திரப்பிரதேச மற்றும் உத்தரகாண்ட் மாநில அரசுகளின் உத்திரவிற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. அதன் பிறகே பலரும் கன்வார் யாத்திரை என்றால்…