சிறுகதை: ஜீல்லு – சாந்தி சரவணன் 

சிறுகதை: ஜீல்லு – சாந்தி சரவணன் 

கல்லூரி திறப்பு விழா ஏற்பாடுகள் ஒரு பக்கம் பரபரப்பாக நடந்து கொண்டு இருந்தது.  ஆம் ஆம்பூர் அருகில் மாதனூரில்  தான் "செல்வி கலைக் கல்லூரி" முதலாம் ஆண்டு விழா ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்து கொண்டு இருந்தது. விழாவிற்கு அமைச்சர், கலெக்டர்,  திருநங்கை,…