Posted inWeb Series
தொடர் 7: பாசிச முசோலினியின் வீரர் வீழ்த்தப்பட்டார் – அ.பாக்கியம்
பாசிச முசோலினியின் வீரர் வீழ்த்தப்பட்டார்: குத்துச்சண்டைக்கும் முசோலினிக்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம். அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைவரும் மக்களிடம் ஏதாவது ஒரு வகையில் அறிமுகமானவர்களை தங்கள் கொள்கையின் பிரதிநிதியாக காட்டிக் கொள்வது வழக்கமானது. இன்றும் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது.…