ஜோ டி குரூஸ் (Joe D Cruz) எழுதி காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள "கொற்கை" (Korkai) புத்தகம் குறித்த ஓர் அறிமுகம்

ஜோ டி குரூஸ் எழுதிய “கொற்கை” – நூல் அறிமுகம்

கொற்கை ஆசிரியர் பற்றி ‘புலம்பல்கள்’ எனும் கவிதை , தமிழக அரசின் விருது பெற்ற ‘ஆழி சூழ் உலகு’ எனும் நாவல் , ‘விடியாத பொழுதுகள்’, ‘எனது சனமே’ ‘Towards Dawn’ போன்ற ஆவணப் படங்கள் என பல படைப்புகளை உருவாக்கி…