அனிதா: நீட் தேர்விற்கெதிரான தமிழ்நாட்டின் முகம் – ஜோகன்னா தீக்‌ஷா | தமிழில்: தா.சந்திரகுரு

அனிதா: நீட் தேர்விற்கெதிரான தமிழ்நாட்டின் முகம் – ஜோகன்னா தீக்‌ஷா | தமிழில்: தா.சந்திரகுரு

கேமரா செக். மைக் செக். அவசரமாக வெண்ணெய் தடவிய இரண்டு ரொட்டி துண்டுகள். செக். அரியலூரில் உள்ள குழுமூருக்குச் செல்லும் ஐந்து மணி நேரப் பயணத்திற்கு நாங்கள் தயாராக இருந்தோம். சரியாக 261.1 கிலோமீட்டர். அந்த கிராமம் செய்திகளில் அடிபட்டு ஒரு…