ஜான் அட்கின்சன் ஹாப்சனின் வண்ண பென்சில் ஓவியத்துடன், பேராசிரியர் ப. அன்பழகன் அவர்களின் உருவப்படம் இடம்பெற்ற விளக்கப் போஸ்டர்.

ஜூலை 06 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜான் அட்கின்சன் ஹாப்சன் – முனைவர் பு. அன்பழகன்

ஜான் அட்கின்சன் ஹாப்சன் (John Atkinson Hobson) ஜூலை 6, 1858இல் பிறந்து ஏப்ரல் 1, 1940இல் மறைந்த பிரித்தானியப் பொருளாதார அறிஞர் மற்றும் சமூக விஞ்ஞானி ஆவார். விளாடிமிர் லெனினை பாதித்த ஏகாதிபத்தியம் மற்றும் நுகர்வுக் குறைவு கோட்பாட்டைப் பற்றிய…