ஜனவரி 26 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜான் பேட்ஸ் கிளார்க் (Economist John Bates Clark Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 26 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜான் பேட்ஸ் கிளார்க் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஜான் பேட்ஸ் கிளார்க் (John Bates Clark) ஜனவரி 26, 1847இல் பிறந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். இறுதி நிலை உற்பத்தித்திறன் கோட்பாட்டை வழங்கியவர் என்ற வகையில் புகழ்பெற்றவர் ஆவார். அதில் அவர் உற்பத்தி காரணிகளான உழைப்பு, மூலதனம், நிலம்…