Posted inPoetry
கவிதை: உழவனின் கண்ணீர் – ஜான் பாத்திமா ராஜ்
யாருடைய கனவுகளுக்கோ உழவனின் கண்ணீரைக் குழைத்தா வர்ணம் பூசுவீர்கள்? நிலத்தை மட்டுமே கீறத் தெரிந்தவர்களிடமா அவர்கள் நெஞ்சைப்பிளந்து விஷம் விதைக்கிறீர்கள்? விதைகளை வெந்நீரில் மூழ்கவைத்தா விதையிடச் சொல்கிறீர்கள்? விதைகளுக்கே முட்டி முளைக்கவா தன்னம்பிக்கை கொடுக்கிறீர்கள்? பச்சை இலைகளைக்கா பச்சையம் தயாரிக்க பயிற்சி…